- முன்னாள்
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ராகுல் காந்தி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கோயம்புத்தூர்
- மு.கே ஸ்டாலின்
- செட்டிபாளையம், கோயம்புத்தூர்
- மக்களவைத் தேர்தல்
கோவை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார். கோவை செட்டிப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி பங்கேற்று பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். தமிழ்நாட்டில் நெருங்கும் மக்களவைத் தேர்தல் தீவிர பரப்புரையில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
The post காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழ்நாடு வருகை!! appeared first on Dinakaran.